May 3, 2024

அதிமுக- திமுக வேட்பாளர்கள் குறித்து அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை: அண்ணாமலை குற்றச்சாட்டு… கோவை மக்களவை தொகுதியில் தனக்கு எதிராக போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் “அண்கோ” போட்டுக் கொண்டு செயல்படுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலை தொடங்கி இரவு வரை எதிரணி வேட்பாளர்கள் தன்னைப் பற்றியே பேசிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]