May 5, 2024

டிஆர்எஸ் கட்சி பெயர் மாற்றத்தை ஏற்றதாக அறிவிப்பு

தெலங்கானா: கட்சி பெயர் மாற்றத்தை ஏற்றுள்ளதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. யாருக்கு என்று தெரியுங்களா?

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சியை அகில இந்திய அளவிலான கட்சியாக மாற்றும் நடவடிக்கையாக பாரத ராஷ்டிரிய சமிதி என கடந்த ஆண்டு அவர் பெயர் மாற்றம் செய்தார். இந்த ெபயர் மாற்றத்துக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது. பெயர் மாற்றத்தை ஏற்றுள்ளதாக தற்போது மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]