May 24, 2024

புளோரிடாவில் பிகினி உடையில் தடை தாண்டும் போட்டி

அமெரிக்கா: பிகினி உடையில் தடைதாண்டும் போட்டி… அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கீவெஸ்ட் நகரில் பிகினி உடையில் தடைதாண்டும் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்று வழியில் கிடந்த டயர்களை தாண்டி பெண்கள் ஓடியதை இருபுறமும் திரண்டிருந்த பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். ஹை ஹீல்ஸ் அணிந்து தண்டவாளம் போன்ற பாதையில் நடந்து சென்று போட்டியாளர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]