June 17, 2024

தண்டவாளம்

தெற்கு ரயில்வே தண்டவாளம், சிக்னல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம்

சென்னை: தெற்கு ரயில்வேயில் சிக்னல்கள், ரயில் பாதைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில், ரயில் தடம் புரண்டது,...

புளோரிடாவில் பிகினி உடையில் தடை தாண்டும் போட்டி

அமெரிக்கா: பிகினி உடையில் தடைதாண்டும் போட்டி... அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கீவெஸ்ட் நகரில் பிகினி உடையில் தடைதாண்டும் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்று வழியில் கிடந்த டயர்களை...

தோகையை விரித்தாடினால் தான் மயில்.. சுட்டெரித்தால் தான் வெயில் – டி.ராஜேந்தர்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வாக்களித்த டி.ராஜேந்தர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- நான் இங்கு வாக்களிக்க வந்தபோது முதியவர் ஒருவர் தனது வயதான தாயுடன் வாக்களிக்க வந்திருந்தார். அவர் தனது...

சென்னையில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி நாளை காலை 11 மணி முதல் மதியம்...

தண்டவாளத்தில் விரிசல்… ரயில் ஓட்டுநரால் பெரும் விபத்து தவிர்ப்பு

தாம்பரம்: சென்னை திரிசூலம் - மீனம்பாக்கம் இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் தாமதமாக சென்றன. இதனால் குறித்த நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் பயணிகள் மிகுந்த...

தண்டவாளத்தில் சிக்கிய டிரக் மீது மோதிய ரயில்

இந்தோனேசியா: இந்தோனேஷியாவில் டிரக் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுரபயா மற்றும் ஜகார்த்தா இடையே மத்திய ஜாவாவின் தலைநகரான...

ரெயில் முன் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க தடை

திருப்பூர்: திருப்பூர்-வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு இடையே நேற்று முன்தினம் திருநெல்வேலி-பிளாஸ்பூர் ரெயில் சென்றபோது, திருப்பூரை சேர்ந்த பாண்டியன் (வயது 23), விஜய் (24) ஆகிய இருவரும் மதுபோதையில்...

தண்டவாள பராமரிப்பு பணி… மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து

சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 14ம் தேதி (புதன்கிழமை) வரை 4 நாட்கள் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது....

தண்டவாளத்தில் விரிசல்… பயணிகளை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்

கடலூர்: கடலூர் மணவெளி முதுநகர் ரயில்வே கேட்டில் ரயில்வே ஊழியர் ஒருவர் இன்று காலை பணியில் இருந்தார். அப்போது தண்டவாளத்தை பார்த்தபோது அதில் விரிசல் ஏற்பட்டு இருந்தது....

பீகாரில் ரயில் இன்ஜின் மற்றும் தண்டவாளங்கள் திருட்டு

பாட்னா: பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள மதுபானி நகரில் உள்ள பந்தோல் ரயில் நிலையத்திலிருந்து லோஹத் சர்க்கரை ஆலைக்கு 2 கி.மீ. நீண்ட தூரத்திற்கு சரக்குகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]