பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல்கள் செல்ல பாதை மீண்டும் திறப்பு
அமெரிக்கா: 11 வாரங்களுக்குப் பிறகு நேற்று பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல்கள் அந்த வழியாக செல்லும் வகையில் பாதை மீண்டும் திறக்கப்பட்டது. அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில்...