May 10, 2024

பறவைக்காய்ச்சலால் நீர் காக்கைகள், பென்குயின்கள் பாதிப்பு

அண்டார்டிகா: ஆராய்ச்சியாளர்கள் தகவல்… அண்டார்டிகா பனிப் பிரதேசத்தில் காணப்படும் நீர்க் காக்கைகள் மற்றும் பென்குயின்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். தெற்கு ஜார்ஜியா தீவில் இறந்து கிடந்த பழுப்பு நிற ஸ்குவாக்களை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததை சிலி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]