May 19, 2024

தோல்வி உறுதியாகிவிட்டதை பாஜக உணர்ந்துவிட்டது

சென்னை: “தோல்வி உறுதியாகிவிட்டதை பாஜக உணர்ந்துவிட்டது” “பாஜக அரசுக்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்திய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி” என்று முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் போட்டுள்ளார்.

ஒற்றுமையும் உறுதிப்பாடும் எங்கும் பரவி, பொய்க் கதைகளால் பாஜக உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]