May 6, 2024

பாமக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

சென்னை: இன்று தேர்தல் அறிக்கை… மக்களவை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]