April 28, 2024

தென்காசியில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

தென்காசி: இன்று மாலை பரப்புரை… தென்காசி திமுக வேட்பாளர் ராணி மற்றும் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பரப்புரை செய்கிறார். மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]