May 12, 2024

தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தி திமுக

சென்னை: தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக திமுக இருப்பதால் பிரதமர் போன்றோர் விமர்சனம் செய்வதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். மேலும் பொய் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று பிரதமர் மோடி நினைப்பதாகவும் அவர் சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]