கடன் சுமை குறித்து ஜி 20 நாடுகள் கவனம் செலுத்த வலியுறுத்தல்
அமெரிக்கா: உலகம் முழுவதும் வளர்ந்து வரும் கடன் சுமையை குறித்து ஜி20 நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் இந்தியாவின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். உலக வங்கி தலைவர் David Malpass, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஜார்ஜீவா Georgieva உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் தான் இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.