May 17, 2024

பிரான்ஸிடம் இருந்து 26 ரபேல் விமானம் வாங்கும் இந்தியா

புதுடில்லி: 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரான்ஸ் இடம் இருந்து கப்பற்படைக்காக 26 ரபேல் விமானம், 3 நீர்மூழ்கி கப்பல்களை இந்தியா வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி பிரான்ஸ் செல்ல இருக்கிறார். அப்போது அதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]