May 3, 2024

விண்ணில் வெற்றிகரமாக பறந்தது இன்சாட்- 3டிஎஸ்

ஹரிகோட்டா: இஸ்ரோ, வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே துல்லியமாக பெறுவதற்காக, ‘இன்சாட்-3டிஎஸ்’ என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளது. ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இன்சாட்-3DS புவியின் குறுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]