May 12, 2024

ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய முடிவு

ஜப்பான்: ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, இளைஞர்களின் ஊதியத்தை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, குறைந்த ஊதியம் பெறும் இளைஞர்கள் திருமணம் செய்வதோடு, குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என ஜப்பான் அரசு நம்புகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]