March 29, 2024

end

உதயநிதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிவேதா பெத்துராஜ்

சினிமா: அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதள ஆசிரியர் சவுக்கு சங்கர் யூடியூபில் சொல்லும் பல விஷயங்கள் சர்ச்சை ஆவதுண்டு. அரசியல் பிரபலங்களைத் தாக்கி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர்,...

அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள்… இயக்குனர் பேரரசு கண்டனம்

சென்னை: அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள். அவர்களின் பேச்சில் விஷயம் இருக்கிறதோ இல்லையோ விஷம் இருக்கிறது என்று நடிகை திரிஷா பற்றிய பேச்சுக்கு இயக்குனர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார்....

நண்பர் மறைவால் அஜித் எடுத்த முடிவு… ரசிகர்கள் கவலை

சினிமா: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமயமலைப் பயணத்திற்கு சென்றவரது இந்த எதிர்பாராத...

அரசியல் கட்சி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

சென்னை: நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதன் பெயரை நேற்று காலை அறிவிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. 2026-ம் ஆண்டு...

தொகுதி பங்கீடு இறுதியானது… கார்கே, ராகுலை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி; இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுல்காந்தியை ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் நேற்று சந்தித்து...

ரயில்களை அதிகப்படுத்த ரயில்வே துறை முடிவு

இந்தியா: அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரயில்களை வாங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. தனியார் ஊடகம்...

எதற்கு விபரங்கள் சேகரிக்கிறீர்கள்… எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை: கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி... கட்டணமில்லா பஸ்களில் பெண்களிடம் பெயர், வயது, மொபைல் எண், சாதி போன்ற 15 விவரங்களை சேகரிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று...

இந்திய விமானப்படைக்கு 6 கண்காணிப்பு விமானங்கள் வாங்க முடிவு

புதுடில்லி: 6 கண்காணிப்பு விமானங்கள்... இந்திய விமானப்படைக்கு 6 கண்காணிப்பு விமானங்களை வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் Embraer ERJ-145 மாடல் விமானங்களை வாங்கி அவற்றில் ரேடார்கள்...

வாக்னர் கூலிப்படையை தடைசெய்யப்படட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க பிரிட்டன் முடிவு

பிரிட்டன்: தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம்... ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மறைமுக கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் வாக்னர் கூலிப்படையை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்போவதாக...

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: உ.பி முதல்வர் காலில் விழுந்த விவகார சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]