May 12, 2024

தமிழகத்திற்கு வரும் 14ஆம் தேதி வருகை புரிகிறார் ஜே பி நட்டா

சென்னை: மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்துவதற்காக வரும் 14ஆம் தேதி தமிழகத்திற்கு ஜேபி நாட்டார் வருகிறார்.

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பின்னர் ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]