May 11, 2024

திமுகவிலிருந்து விலகி 150 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

சென்னை: திமுகவிலிருந்து விலகி 150 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

அவர்களுக்கு அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்து தெரிவித்தார், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி கட்சி மாறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]