May 4, 2024

மீண்டும் தனது எலக்ட்ரிக் வாகனத்தை களமிறக்கிய கோமகி நிறுவனம்

இந்தியா: மீண்டும் களமிறங்கியது… இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் வாகன நிறுவனங்களில் ஒன்று கோமகி (Komaki). இந்த நிறுவனம் ஃப்ளோரா (Flora) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை (Electric Scooter) விற்பனை செய்து வந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விற்பனைக்கு (Relaunch) களமிறக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]