May 3, 2024

பாஜகவுக்கு நீலகிரியில் 100% வெற்றி உறுதி: எல்.முருகன் நம்பிக்கை

சென்னை: நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் நேற்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2047ல் நாட்டின் வளர்ச்சி மற்றும் நாடு வல்லரசாகும் என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.தேசத்தின் வளர்ச்சிக்காக, ஊழலற்ற ஆட்சிக்கு பா.ஜ.,வுக்கு வாக்களிக்க வேண்டும். நீலகிரியில் பாஜக வெற்றி 100 சதவீதம் உறுதி. அவர் கூறியது இதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]