May 19, 2024

சென்னை அணியை காப்பாற்றியுள்ளது மும்பை

மும்பை: ஐபிஎல் புள்ளி பட்டியலில், சென்னை அணி 12 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. ரன் ரேட் அடிப்படையில், 12 புள்ளிகளுடன் இருந்தாலும் ஐதராபாத் அணி 4ம் இடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி, ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம், அந்த அணி 3ம் இடத்துக்கு முன்னேறுவதை தடுத்துவிட்டது. இதனால், சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]