May 29, 2024

உலகக் கோப்பை வாய்ப்பு வந்தாச்சு…. பாண்டியாவின் பர்பார்ம் ஸ்டார்ட்

மும்பை: ஐபிஎல் தொடரில், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதல் 7 ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை. இதனால், அவரது ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. மும்பை அணியும் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது. இந்நிலையில், உலகக் கோப்பை அணியில், துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டதும், கடைசி 3 ஐபிஎல் போட்டிகளில் அவர் 7 விக்கெட்டுகளை எடுத்து பர்ஃபார்ம் செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]