May 19, 2024

இன்று முதல் மூன்று வகை அடையாள கோடுகளுடன் இ-பாஸ் வழங்கல்

நீலகிரி: நீலகிரி, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இன்று (மே 7) முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 3 வகையான அடையாள கோடுகளுடன் இ-பாஸ் வழங்கப்படுகிறது. உள்ளூர் பகுதி பொதுமக்களுக்கு பச்சை நிற அடையாள கோடு உள்ளது. வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்பவர்களுக்கு நீல நிறம். சுற்றுலா வருபவர்களுக்கு ஊதா நிறம் என 3 நிறங்களில் இ-பாஸ் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]