May 19, 2024

இன்றைய 3ம் கட்ட வாக்குப்பதிவில் நட்சத்திர வேட்பாளர்கள்

புதுடில்லி: இன்று நாடு முழுவதும் 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதில், 1,300க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, மன்சுக் மாண்டவியா, முன்னாள் முதல்வர்கள் பசவராஜ் பொம்மை, சிவராஜ் சிங் சவுகான், திக் விஜய சிங், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களும் அடங்குவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]