May 13, 2024

நியூயார்க்கில் போலீஸ் பணியில் டிஜிடாக் ரோபா பயன்படுத்த சோதனை

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் போலீஸார் காவல்துறை பணியில் டிஜிடாக் என்ற ரோபோவை பயன்படுத்துவதற்கான சோதனையில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய பகுதியில் டிஜிடாக் இயக்கத்தை பரிசோத்த போலீஸார், நெருக்கடி காலங்களில் மனிதர்களுக்கு உதவுதல், சுரங்கப்பாதைகள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்தல், மக்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த டிஜிடாக் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]