10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு… பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு… சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம் புளி, புவனகிரி மிதி பாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய பத்து பொருட்கள் புவிசார் குறியீடு பெற உள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.