May 19, 2024

புவிசார் குறியீடு

மஹாராஷ்டிராவில் சிதார், தம்புராவுக்கு புவிசார் குறியீடு

மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு மேற்கே 400 கி.மீ. தொலைவில் மிராஜ் நகரம் உள்ளது. சிறிய நகரம் இசைக்கருவிகளின் உற்பத்தி மையமாகும். அங்கு தயாரிக்கப்படும் சிதார், தம்புரா,...

10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு… பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு... சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம் புளி, புவனகிரி மிதி பாகற்காய்,...

ஒடிசாவின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கல்

ஒடிசா: புவிசார் குறியீடு வழங்கல்... ஒடிசாவின் சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டத்தில்...

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது

திருச்செந்தூர்: விவசாயிகள் மகிழ்ச்சி... திருச்செந்தூர், ஆத்தூர் அருகே விளைவிக்கப்படும் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]