May 13, 2024

நேட்டோ மாநாட்டில் பங்கேற்க இங்கிலாந்து சென்ற அதிபர் ஜோபைடன்

அமெரிக்கா: இங்கிலாந்து சென்றடைந்தார்… நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இங்கிலாந்திற்கு சென்றடைந்தார்.

நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள இருக்கும் ஜோ பைடன், லிதுவேனியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், மன்னர் சார்லஸ் III ஆகியோரை சந்திக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]