May 4, 2024

குட்டி டிரஸில் ரைசா புகைப்படம்… லைக்ஸ் குவிகிறது

சென்னை: வேலையில்லா பட்டதாரி 2′, ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரைசா. பிக்பாஸில் கலந்துகொண்டார். இருந்தாலும் பெரிதாக பட வாய்ப்பு இல்லை என்பதுதான் உண்மை. இன்ஸ்டாவில் புதிய புதிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது குட்டி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]