May 2, 2024

திருப்பத்தூரில் சீமான் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்

திருப்பத்தூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ோட்டியிடும் மகேஷ் ஆனந்த்தை ஆதரித்து, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள புறவழிச்சாலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]