May 17, 2024

மதுரையில் அதிமுக வேட்பாளருக்காக பவர் ஸ்டார் பிரச்சாரம்

மதுரை: மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து, நடிகர் பவர் ஸ்டார் பிரச்சாரம் செய்தார். மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள கடைகளில் இன்று (ஏப்ரல் 7) பிரச்சாரம் செய்த அவர், “சரவணன் வென்றால் எய்ம்ஸ் மருத்துவமனை வர முயற்சி எடுப்பார். இலவசமாக மக்களுக்கு மருத்துவம் பார்ப்பார். எனவே கண்ணை மூடிக் கொண்டு அவருக்கு வாக்களிக்கலாம்” என்று பிரச்சாரம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]