May 1, 2024

காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு தாவிய செய்தி தொடர்பாளர்

புதுடில்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த ரோஹன் குப்தாவை, நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் குஜராத்தின் அகமதாபாத் தொகுதி வேட்பாளராக கடந்த 12ம் தேதி காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் அனுப்பினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ரோஹன் குப்தா பாஜவில் இணைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]