May 5, 2024

சாலைகளை சீரமைக்கலாமே… அண்ணாமலை கேள்வி

கோவை: கோவையில் 4000 கோடி ரூபாய் செலவிட்டு கிரிக்கெட் அரங்கம் கட்டுவதற்கு பதில் நூறடிக்கு ஒரு குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கலாமே என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். கோவை சரவணம்பட்டியில் பேட்டியளித்த அவர் இவ்வாறு வினவினார். பணப்பட்டுவாடா தொடர்பாக தாங்கள் செய்யும் தவறு தெரியக் கூடாது என்பதற்காக தி.மு.க. எதிர்க்கட்சிகளின் மீது குற்றஞ்சாட்டுவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]