May 6, 2024

வாக்குப்பதிவு முடிந்தாலும் ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் தொடரும்

சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.208 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக ரூ.88.12 கோடி, ரூ.4.53 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தாலும் ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிகள் தொடரும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]