May 16, 2024

வேலூர் மக்களை அலற விட்ட வெயில்… 110 டிகிரி கொளுத்தியது

வேலூர்: வேலூரில் இன்று 110.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவித்து போயினர். வேலூரில் 2021-ம் ஆண்டு அதிகபட்சமாக 110 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில் இன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. சேலத்தில் 106.7, தருமபுரியில் 106.7, கடலூரில் 104.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தகித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]