May 4, 2024

மறைந்த முதல்வர் ஜெ., இல்லாட்டி பாமகவுக்கு அங்கீகாரமே கிடைச்சிருக்காது

சென்னை: ஜெ., இல்லாட்டில் அங்கீகாரமே கிடைச்சிருக்காது… கொள்கை, கூட்டணி என்று எதுவும் பாமகவுக்கு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்காது என்று கூறிய அவர், அன்புமணி என்ற பெயரை இந்தியா முழுவதும் தெரியப்படுத்தியவர் ஜெயலலிதாதான் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]