May 20, 2024

ஆட்சி அமைக்க முடியாமல் பாகிஸ்தானில் சிக்கல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பில் பிஎம்எல்-என், பிலாவல் பூட்டோ சர்தாரி கட்சிகள் இடையே அதிகார பகிர்வு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் புதிய அரசு அமைவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நவாஸ், பிலாவல் கட்சிகள் 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பில் சமரசம் ஏற்படவில்லை. 3 ஆண்டு பிரதமர் பதவியும், அமைச்சரவையில் இடம் தருவதாக நவாஸ் கட்சி கூறியதை பிலாவல் ஏற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]