May 18, 2024

29000 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு… காசா சுகாதாரதுறை அமைச்சகம் தகவல்

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து 29ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனராம். இத்தகவலை காசா சுகாதாரதுறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. அப்ோது இருந்து இதுவரை 29092 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 69000 பேர் காயமடைந்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]