May 2, 2024

லேசான மழைக்கு வாய்ப்பு இருக்காம்

சென்னை: லேசான மழைக்கு வாய்ப்பு… தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வடதமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]