May 1, 2024

வங்கப்புலி விஜயன் உயிரிழப்பு… வண்டலூர் பூங்கா நிர்வாகம் தகவல்

சென்னை: வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் வங்கப்புலி விஜயன் உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]