May 4, 2024

இன்று உலக கலை கலை தின கொண்டாட்டம்

நியூயார்க்: ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி உலக கலை தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு கலையின் வளர்ச்சி, பரவல் மற்றும் ரசனை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காகவும், ஓவியர் லியோனார்டோ டா வின்சி பிறந்த தினத்தை போற்றும் வகையிலும் ‘உலக கலை தினம்’ கொண்டாடப்படுகிறது. போராட்டம் நிறைந்த வாழ்க்கைக்கு மத்தியில் மக்கள் தங்களை சுற்றியிருக்கும் அழகுப் பொருட்களை உணர்வதற்காகவும், பாராட்டுவதற்காகவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]