May 19, 2024

இன்று உலக தடகள விளையாட்டு தினம் இன்று

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மே 7ம் தேதி உலக தடகள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளிடையே தடகள பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக உலகளாவிய நியூபி தடகள கூட்டமைப்பு 2003ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு, தடகள விளையாட்டுகளை பிரபலப்படுத்துவது, திறமையுள்ள இளைஞர்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தலுக்காக, இந்த தினத்தை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]