May 19, 2024

பிரபல மலையாள நடிகை கனகலதா காலமானார்

கேரளா: பிரபல மலையாள நடிகை கனகலதா (63) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 30 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்த இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர், 2021ல் இருந்து ஞாபக மறதி மற்றும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அன்னாரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]