May 2, 2024

தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கான பயிற்சி வகுப்பு பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் தேர்தல் பொதுப்பார்வையாளர் ராஜேந்திரகுமார் வர்மா முன்னிலையில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]