May 28, 2024

நேட்டோவில் இணைய உக்ரைன் தகுதியான நாடுதான்

துருக்கி: உக்ரைன் நேட்டோவில் இணைய தகுதியான நாடுதான் என்று துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துருக்கி சென்றுள்ளார். அவரை சந்தித்த துருக்கி அதிபர் எர்டோகன், உக்ரைன் நேட்டோவில் இணைய தகுதியான நாடு எனத் தெரிவித்துள்ளார். நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் ரஷ்யா போரை தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]