May 6, 2024

கோயம்பேட்டில் இன்றைய தக்காளி விலை ரூ.120

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. மேலும் பல காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோ ஒன்றிற்கு 30 ரூபாய் அதிகரித்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி, பச்சை மிளகாய் விலையும் அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]