May 7, 2024

உளவு பார்க்கின்றன… பேஸ்புக் நிறுவனம் விடுத்த எச்சரிக்கை

நியூயார்க்: உளவு பார்க்கின்றன… இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 8 நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களை உளவு பார்ப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த நிறுவனங்கள் கூகுள், யூ டியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்கைப் போன்றவற்றைப் பயன்படுத்தி உளவு பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]