May 21, 2024

ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் எப்போது?

சென்னை: ரசிகர்களுக்கு சர்பிரைஸ் அளிக்கும் வகையில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் ரிலீஸ் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]