கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை இந்த வாரத்திற்குள் போலீஸார் கைது செய்ய தவறினால் வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.