இம்ரான் கானை விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானின் தோஷாகானா தேசிய கருவூலத்தில் இருந்த பொருட்களை விற்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமின்
சுமார் 16 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் இம்ரான் கான்.