May 4, 2024

அமெரிக்கா

பனிப்புயலால் 1,100 விமானங்கள் ரத்து… அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் அவசர நிலை

நியூயார்க்: அமெரிக்காவில் பனிப்புயலால் சில நகரங்களின் வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்த நிலையில், 1,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் உருவாகி...

இந்தியாவுடன் சிறந்த ராணுவ உறவு… அமெரிக்கா பெருமிதம்

அமெரிக்கா: இந்தியா - அமெரிக்கா ராணுவ தளபதிகள் உயர்மட்ட ஆலோசனை நடந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவுடன் சிறந்த ராணுவ உறவையும், நல்ல முறையிலான தொடர்புகளையும் கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது....

செங்கடல் பகுதியில் 2000 சரக்கு கப்பல்களை பாதுகாத்தோம்… அமெரிக்கா பெருமிதம்

அமெரிக்கா: செங்கடல் பகுதியில் இரண்டாயிரம் சரக்குக் கப்பல்களை பாதுகாத்ததாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது. செங்கடல் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்களைப் பாதுகாத்திருப்பதாக அமெரிக்க கடற்படை...

இயக்குனர் ஆனார் அமெரிக்காவில் விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்

சென்னை: ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ள படம் ‘சத்தமின்றி முத்தம் தா.’ லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பத்துக்கும் மேற்பட்ட விருதுகள்...

அமெரிக்காவின் உயரிய விருதை பெற்ற நைஜீரியா நாட்டு வழக்கறிஞர்

நைஜீரியா: வக்கீல் கோலாவின் சேவையை கவுரவிக்கும் விதமாக அமெரிக்க அரசு சர்வதேச மத சுதந்திர விருது எனும் உயரிய விருதை வழங்கியுள்ளது. நைஜீரியா நாட்டின் கானோ பகுதியை...

மும்பையில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: மும்பையில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்துள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ரா...

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக நிக்கி விருப்பம்

அமெரிக்கா: அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக நிக்கி ஹேலே விரும்புகிறார் என்று தெரிய வந்துள்ளது. அமெரிக்கா பலவீனமானது மற்றும் நம்பகத்தன்மையற்றது என்பதால் ரஷ்யாவை தனது நெருங்கிய கூட்டாளியாக...

அமெரிக்காவிற்கு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை 2027-ம் ஆண்டுக்குள் 126% அதிகரிக்குமாம்..!!

புதுடெல்லி: அமெரிக்க வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள முன் மதிப்பீட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2019-ம் ஆண்டு கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2027-ம் ஆண்டில் அமெரிக்காவுக்குச் செல்லும் இந்திய...

இந்தியா அமெரிக்காவை பலவீனமான நாடாக பார்க்கிறது – நிக்கி ஹாலே கருத்து

வாஷிங்டன்: அமெரிக்காவின் முக்கிய அரசியல் கட்சிகள் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி. ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இந்த...

அமெரிக்காவில் இந்திய மாணவரைத் தாக்கும் கொள்ளையர்கள்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சையது மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவில் சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். இவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]